| கண்காணிப்பு கேமரா எஸ்.பி., இயக்கி வைப்பு Dinamalar
கண்காணிப்பு கேமரா எஸ்.பி., இயக்கி வைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:51

அவலுார்பேட்டை: வளத்தி, மேல்மலையனுாரில் கண்காணிப்பு கேமராக்களை எஸ்.பி., இயக்கி வைத்தார்.மேல்மலையனுார் வள்ளலார் மன்றம் அருகில், வளத்தி நான்கு முனை சாலை உட்பட பல இடங்களில் வளத்தி காவல் நிலையம் சார்பில் 8 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கேமராக்களை விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் இயக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ், இன்ஸ்பெக்டர் சுபா, போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X