கருத்து கணிப்பு: கணித்ததும்... பலித்ததும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 மே
2019
02:43
பதிவு செய்த நாள்
மே 20,2019 02:08

புதுடில்லி: இந்தியாவில் கருத்து கணிப்பு வெளியிடும் நடைமுறை 1980 களில் தொடங்கின. கடந்த நான்கு லோக்சபா தேர்தல்களை எடுத்துக்கொண்டால், 1998, 2014 ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஒரளவுக்கு சரியாக இருந்தது. 2004, 2009 ல் தோல்வியடைந்தன. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 340 இடங்களிலும், பா.ஜ., தனித்து 291 இடங்களிலும் வெல்லும் என ' டுடே சாணக்யா' கணித்தது. இது 98 சதவீதம் சரியாக அமைந்தது. தேர்தல் முடிவில் பா.ஜ., கூட்டணி 336 இடங்களில் வென்றது. பா.ஜ.,282 இடங்களில் வென்றது.








தி.மு.க.,வுக்கு வாய்ப்பு






தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் தி.மு.க.,வும், 6 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 14 தொகுதிகளில் இழுபறி எனவும், 'தந்தி டிவி'யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-மே-201905:07:11 IST Report Abuse
meenakshisundaram இருபத்திரண்டு எதிர்க்கட்சிகள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கு .தமிழ் நாட்டிலே EVM பூரா தப்பாதானே வேலை செஞ்சிருக்கு ?வைகோ 'குரல் ' கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
22-மே-201921:18:58 IST Report Abuse
ramu narayanan இந்த கருத்து கணிப்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் புட்டின் கூட வெற்றி பெற வாய்ப்பு இருக்கு .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-மே-201914:18:37 IST Report Abuse
Malick Raja ஆடும்வரை ஆட்டம் .. ஆயிரத்தில் நாட்டம் .. தேடும்வரை கூட்டம் சென்ற பின்பு வருமோ ? வாசகர்கள் ஒருமுறை மருத்துவமனை சென்று நோயாளிகளின் நிலை கண்டால் கருத்துக்கள் நீதமாக வெளிவரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X