| பெருமாள்  கோவிலில் கருடசேவை உற்சவம் Dinamalar
பெருமாள்  கோவிலில் கருடசேவை உற்சவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:28

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயர் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவுர்ணமி வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கருட சேவை உற்சவம் நடந்தது.இதையொட்டி காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பகல் 12:00 மணிக்கு தீபாரதனையும் நடந்தது. இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X