| மனைவி மர்மச்சாவு Dinamalar
மனைவி மர்மச்சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:25

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா பாட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 37. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதிகா 29. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பகல் 11:00 மணிக்கு வீட்டில் ராதிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அக்கம் பக்கத்தினர் தந்த தகவலின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கணவர் கிருஷ்ணசாமியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X