கோயில்----வைகாசி திருவிழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:53

கோயில்----வைகாசி திருவிழா: சுந்தரராஜப் பெருமாள் கோயில், தேனுார், சோழவந்தான், கருடாழ்வார் மண்டபத்தில் இருந்து பூ அலங்கார பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக எழுந்தருளல், அதிகாலை 5:00 மணி.வைகாசி திருவிழா: பத்ரகாளி மாரியம்மன் கோயில், திருமங்கலம், முளைப்பாரி ஊர்வலம், மாலை 5:00 மணி, சேஷ வாகனத்தில் அம்மன் நகர்வலம், இரவு 8:00 மணி.மானஸ கிரியா: சீவசித்தர்கள் குருகுலம், ஆனையூர் பிரதான ரோடு, முடக்கத்தான், மதுரை, பயிற்றுனர்: கலியுககுரு, மாலை 6:30 மணி.வசந்த உற்ஸவம்: நவநீத கிருஷ்ணன் கோயில், வடக்கு மாசி வீதி, வெண்ணைத் தாழி கிருஷ்ணன் அலங்காரம், மாலை 6:00 மணி.


குழந்தைகளுக்கு இலவசமாக திவ்ய பிரபந்தம் பயிற்றுவித்தல்: தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங்தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.சுக்ல சதுர்த்தி: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சின்னசொக்கிக்குளம், மதுரை, லட்சுமி கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 5:30 மணி.முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.



வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.சோம சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர்நகர், திருநகர், மாலை 6:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.



அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை, இரவு 7:15 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப் பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவு----ஐ அடிகள் காடவர் கோன்: நிகழ்த்துபவர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் சூரியமூர்த்தி, திருவள்ளுவர் மன்ற வளாகம், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 4:30 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சித்தர்களின் ஆன்மிகம்: நிகழ்த்துபவர்: மா.இளங்கோ, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.



மருத்துவம்----இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவ மனை, பிளாட் எண் 724, அண்ணா நகர், மதுரை, காலை 8:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 முதல் 5:00 மணி.இலவச வலி நிவாரண சிகிச்சை: சுகுணா ஸ்டோர் மாடி, அண்ணாநகர், மதுரை, ஏற்பாடு: செராஜெம் வலி நிவாரண மையம், காலை 8:30 முதல் மாலை 4:00.பொது-இலவச கோடை கால பயிற்சி முகாம்: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் மற்றும் மாவட்ட குத்துச்சண்டை கழகம், காலை 6:30 முதல் 8:30 மணி, மாலை 4:30 முதல் 6:30 மணி.தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி: எம்.எஸ்.எம்.இ., ஸ்கில் டிரைனிங் சென்டர், சிட்கோ தொழிற்பேட்டை, மேலுார் ரோடு, கே.புதுார், ஏற்பாடு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனம், காலை 9:30 மணி.


பயிற்சி பட்டறை-பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதலும் முடிவெடுத்தலும்: விடியல் மையம், 21, கென்னட் நகர், முத்துப்பட்டி, மதுரை, ஏற்பாடு: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், காலை 9:30 முதல் மாலை 5:00 மணி.இலவச கோடை கால ஹாக்கி பயிற்சி: அண்ணா பூங்கா,திருநகர், காலை 6:30 மணி, மாலை 4:30 மணி.இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.யோகா, தியானம்-----யோகா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 முதல் 7:15 மணி.யோகா: ஸ்வஸ்தம் யோகா மையம், 9 ஏ செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: மைய நிர்வாகி பாலாஜி, காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி.யோகா, தியானம்: எக்கோ பார்க், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 முதல் 7:30 மணி, மாலை 5:30 முதல் 6:30 மணி.யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, உலகத்தமிழ் சங்க வளாகம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 முதல் 7:00.


விபாசனா தியானம்: கே.கே.பி., கல்யாண மஹால், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: விபாசனா கேந்திரா, காலை 6:20 முதல் 7:20 மணி.யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.யோகா: கீதா நடன கோபால நாயகி மந்திர், மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதி, மதுரை, ஏற்பாடு: கீதா நடன கோபால நாயகி மந்திர் மற்றும் யோகாவனம், காலை 10:00 மணி.யோகா: யோகாவனம், கற்பக நகர் 16 வது தெரு, புதுார், மதுரை, நடத்துவோர்: கங்காதரன், பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.யோகா: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:00 மணி.யோகா: அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, நடத்துபவர்: உஷா, நீலமேகம், மாலை 6:00 மணி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X