| திருவள்ளுவர் பிறந்த நாள் விழா Dinamalar
திருவள்ளுவர் பிறந்த நாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
07:47

சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பில் நடந்த திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் பதிப்பாளர் மோகனுக்கு பரிமேலழகர் பெயரில் விருது வழங்கப்பட்டது. இதில் மோகன், காசித்திருமடத்தின் இளவரசு திருஞானசம்பந்த தம்புரான் சுவாமிகள், என்று பேராசிரியர் சுந்தரமூர்த்தி, திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் தலைவர் தியாகராசன் மற்றும் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X