அரசு உதவி பெறும் பள்ளிக்கு கணினி: முன்னாள் மாணவர்கள் வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:21

மேட்டூர்: அரசு உதவி பெறும் பள்ளிக்கு, இலவச கணினி உள்ளிட்ட உபகரணங்களை, முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.


மேட்டூர் ஆர்.எஸ்., வைத்தீஸ்வரா அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், 1993 - 94ல், 19 மாணவியர் உள்பட, 69 மாணவர்கள் பிளஸ் 2 படித்தனர். அவர்களில், 46 பேர், நேற்று, பள்ளி வளாகத்தில் சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் அங்கப்பன் உள்பட, 16 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். மேலும், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், கணினி, பிரின்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை, இலவசமாக வழங்கினர். இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளரான, முன்னாள் மாணவர்கள் ராஜ்குமார், ரமேஷ் கூறுகையில், ''கடந்த, 1993 - 94ல் படித்த எங்கள் பிரிவிலுள்ள மாணவர்களில், நான்கு பேர் மருத்துவர், 10 பேர் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அனைவரும் ஒரே இடத்தில், 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தது புதிய மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X