'பார்க்கிங்' பகுதியான மேம்பால கீழ்புற சாலை: கட்டண முறை அமல்படுத்த அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:32

ஈரோடு: ஈரோட்டில், மேம்பாலத்தின் கீழ்புற சாலை, பார்க்கிங் பகுதியாக மாறி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், கட்டணம் வசூலிக்க, போலீசார் யோசனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகரில், புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் கீழ்புற பகுதியில், ஆட்டோக்கள், கார்கள், வாடகை கார்கள், வேன், டூ-வீலர்கள் வாகனங்களை, பல மணி நேரம் நிறுத்தி செல்கின்றனர். ஒபோன்ற செயல் அதிகரித்துள்ளது. இதனால் அவ்வப்போது சிறுசிறு தகராறு, வாக்குவாதம் ஏற்படுகிறது. சில சமயங்களில், போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை செல்லும் அளவுக்கு விபரீதமாகிறது. இந்நிலையை போக்க, ஒழுங்கு நடவடிக்கையை அமல்படுத்த, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: மேம்பாலத்தின் கீழ்புறம், அதாவது மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை சாலை, ஈ.வி.என்., சாலையில் வாகனங்களை, தினமும் பல மணி நேரம் சிலர் நிறுத்துகின்றனர். குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே தினமும் நிறுத்தப்படுகிறது. இந்நிலையை போக்க மாநகராட்சி நிர்வாகம், மேம்பாலத்தின் கீழ் நிறுத்தும் வாகனங்களுக்கு, மணி நேரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். வாகனங்களும் ஒழுங்குபடுத்தப்படும். வாகன ஒட்டிகள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும், போலீசாருக்கும் தேவையில்லாத பிரச்னை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X