| தென்னிலையில் மேம்பாலம் அமைப்பது எப்போது? Dinamalar
தென்னிலையில் மேம்பாலம் அமைப்பது எப்போது?
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:04

கரூர்: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி உள்ள தென்னிலையில், போலீஸ் ஸ்டேஷன், வாரச்சந்தை, கால்நடை மருத்துவமனை போன்றவை உள்ளன. இங்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்காகவும், அலுவலக பணிக்காகவும் வந்த செல்கின்றனர். சாலையில் செல்லும் வாகனங்களால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கின்றன. இரவில் வேகமாக செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க, தென்னிலை கடைவீதியில், மேம்பாலம் கட்ட வேண்டும்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X