இடம் மாறுகிறது வணிக வரி வடக்கு மண்டலம் அலுவலகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
01:53

'தமிழக வணிக வரித்துறையின், சென்னை வடக்கு மண்டல அலுவலகம், சென்ட்ரல் அருகே, வால்டாக்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும், ஐந்து அடுக்குகட்டடத்திற்கு, விரைவில் இடம் மாறுகிறது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



தமிழக அரசுக்கு, அதிக வருவாய் ஈட்டித் தருவது, வணிக வரித் துறையாகும். அரசின் வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதி, வரி விதிப்பின் மூலம் பெறப்படுகிறது.

இருந்தாலும், வணிக வரி அலுவலகங்கள், பெரும்பாலும், வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை வடக்கு மண்டலத்திற்கென, தனி கட்டடம் கட்டப்பட்டு வந்தது.

இந்த பணிகள், விரைவில் முடிவடைய உள்ள நிலையில், வடக்குமண்டல அலுவலகம், புதிய கட்டடத்திற்கு இடம் மாற உள்ளது.இது குறித்து, வணிக வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை வடக்குமண்டலத்தின் கீழ், மூன்று உதவி ஆணையர்கள், ஒரு துணை ஆணையர் அலுவலகம் உட்பட, 25க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும், வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்கள், ஒரே கட்டடத்தில் செயல்படும் வகையில், சென்டரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில், 28 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து அடுக்கு

கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டடப் பணிகள், விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வடக்கு மண்டலம் முழுவதும், ஒரே கட்டடத்தில் செயல்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் - -


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X