| வாகனம் மோதி ஒருவர் பலி Dinamalar
வாகனம் மோதி ஒருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
06:43

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஓகையூரைச் சேர்ந்தவர் முதலி, 40; இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக கள்ளக்குறிச்சி வந்தவர் மீண்டும் வீடு திரும்பினார். கூத்தக்குடி சாலையில் மினரல் வாட்டர் கம்பெனிக்கு அருகே சென்றபோது, அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், முதலி சம்பவ இடத்திலேயே இறந்தார்.வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X