தடை காலம் முடிய இன்னும் 23 நாட்கள் ராமேஸ்வரத்தில் படகுகள் புதுப்பிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:52

ராமேஸ்வரம் : மீன்பிடிதடை காலம் முடியஇன்னும் 2 நாட்கள் உள்ளதால் ராமேஸ்வரத்தில் விசைப்படகில் பழுது நீக்கி புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்காகஏப்.,15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல மாநிலஅரசு தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள 1500 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு, மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். கடலோர பகுதியில் லேத், பட்டறை, டீக்கடைகள் மூடப்பட்டு மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.



வேலையின்றி அன்றாட குடும்ப செலவுக்கு பணமின்றி தவித்த மீனவர்கள் பலர் கேரளா, கன்னியாகுமரிக்கு வேலை தேடி சென்றனர். இந்நிலையில் தடை காலம் முடிய இன்னும் 23 நாட்கள் உள்ளதால், பெரும்பாலான விசைப்படகுகளை கடற்கரையில் ஏற்றி சேதமடைந்த மரப்பலகை, பழுதான இயந்திரத்தை சரி செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். படகில் பழுது நீக்க ஒரு படகிற்கு ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும்.



தற்போதைய தடை காலத்தில் வருவாய் இல்லாததால் வங்கியில் கடனுதவி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X