| அதிகமாக மது குடித்தவர் இறப்பு Dinamalar
அதிகமாக மது குடித்தவர் இறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
01:08

திருபுவனை:திருபுவனை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த இளநீர் வியாபாரி இறந்தார்.


திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் வி.பி.சிங்., நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் 44, இளநீர் வியாபாரி. இவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டு, வீட்டில் துாங்கினார். அவரது மனைவி அன்னலட்சுமி எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, அவரை மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர், சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிந்து, விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X