| உண்டியல் Dinamalar
உண்டியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:02

அலங்காநல்லுார் : அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. 33 கிராம் தங்கம், 99 கிராம் வெள்ளி, 22 லட்சத்து 53 ஆயிரத்து 321 ரூபாய், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 3 லட்சத்து 17ஆயிரத்து 399 ரூபாய், வெளி நாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன.உண்டியல் எண்ணும் பணியில் அய்யப்ப சேவா சங்கத்தினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நிர்வாக அதிகாரி மாரிமுத்து, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X