'ரூபா' சேகரிக்கும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
00:17

வத்தலக்குண்டு : சேமிப்பில் தமிழக மக்கள் பிற மாநிலத்தவரை விட முன்னணியில் இருக்கின்றார்கள். அதிலும் பெண்கள் கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச பணத்தை மிச்சம்பிடித்து அஞ்சறைப் பெட்டியில் சேமிப்பதில் கில்லாடிகள். அந்த விஷயத்தில் யாராலும் அவர்களை மிஞ்ச முடியாது.



அதே பாணியில் வழக்கத்தில் இருந்து மறைந்தபோன உள்ளூர் பழைய காசுகளான அணா, 5,10,20,25,50 பைசாக்கள், ரூ. 1,2,5 களின் பரிணாம வளர்ச்சி என்ற அடிப்படையில் நாணயங்களை சேகரித்து வருகிறார் வத்தலக்குண்டு, அண்ணாநகர் பிரதீபா. ஆறாம் வகுப்பிற்குச் செல்லும் இவருடைய சேகரிப்பில் ஆப்பிரிக்காவின் ஷில்லிங், அமெரிக்காவின் டாலர், அரபு நாடுகளின் திர்ஹாம், இலங்கையின் ரூபாய், மலேசியாவின் ரிங்கிட் ஆகிய நாணயங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன.



ரூ. 1,2,5 நாணயங்களில் வகை வகையாகவும் சேகரித்து சேமித்து வைத்துள்ளார். தவிரவும், இஸ்லாமியர்கள் புனித எண்ணாக கருதும் 786 என்ற எண்ணில் முடியும் வரிசையில் ரூபாய் நோட்டுக்களை சேகரித்துள்ளார். இது குறித்து பிரதீபா கூறுகையில், ''என் அப்பாவிற்கு பழைய பொருட்களை சேகரிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அவரிடம் இருந்து என்னிடம் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் சேகரிக்கிறேன். மேலும் ரூ.100, 500 களில் 786 என்ற புனித எண்ணில் முடியும் ரூபாய் நோட்டுக்களையும் சேகரித்து வைத்துள்ளேன்'' என்றார். இவரை பாராட்ட வேண்டுமா 99946 46066ல் பேசுங்கள்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X