பெண் மீது தாக்குதல்4 பேர் மீது வழக்கு
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
00:38
திருவாடானை : திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. ஏழு மாத கர்ப்பிணி.தாய் பாத்திமா மேரியுடன் அதே கிராமத்தில் உள்ள வனத்து சின்னப்பர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்தஜெயபால் என்பவருடன் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயபால், பிரபாகரன், பாக்கியம், ஸ்டெல்லா ஆகியோர் சேர்ந்து இருவரையும் தாக்கினர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X