| டூவீலர் விபத்தில் ஒருவர் பலி Dinamalar
டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
00:38

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே முள்ளிமுனையை சேர்ந்தவர் சமயசெல்வம் 26. இவர் தனது நண்பர் சமயபிரபுடன் டூவீலரில் வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலை கண்ணாரேந்தல் விலக்கு அருகே சென்றபோது நிலை தடுமாறி ரோட்டோரத்தில் விபத்திற்குள்ளானதில், டூ வீலரை ஓட்டிச் சென்ற சமயசெல்வம் சம்பவ இடத்திலே பலியானார்.பின்னால் இருந்த சமய பிரபு 27, படுகாயம் அடைந்தார். அவரது உறவினர் தமிழ் செல்வம் புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X