| வன்கொடுமை சட்டத்தில் இரண்டு பேர் வழக்கு Dinamalar
வன்கொடுமை சட்டத்தில் இரண்டு பேர் வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
02:16

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் வசந்தாமணி, 55. இவரை, அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, யுவராஜ் ஆகியோர் வாய்தகராறு செய்து, திட்டியும், காலால் உதைத்தும் காயப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, வசந்தாமணியின் மகள் பிரபா, துடியலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X