சி.முட்லுார் அரசு கல்லுாரியில் முதலாம் கட்ட கலந்தாய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
06:54

கிள்ளை: சி.முட்லுார் அரசு கலை கல்லுாரியில், நேற்று, முதல் முதலாம் கட்ட கலந்தாய்வு துவங்கியது.சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலை கல்லுாரியில், 2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான, இளநிலை மாணவர்கள்சேர்க்கை நடக்கிறது. நேற்று நடந்த, முதலாம் கட்ட கலந்தாய்வில், அனைத்து பாடப்பிரிவுகள் - சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.வரும் 27ம் தேதி காலை 10; 00 மணிக்கு பி.எஸ்சி., கணிதம், புள்ளியியல், இயற்பியல், பொது வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. 28ம் தேதி காலை 10;00 மணிக்கு பி.எஸ்சி., தொழில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.வரும் 29ம் தேதி காலை 10: 00 மணிக்கு பி.காம்., வணிகவியல், பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல், பி.ஏ., பொருளியலுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. 30ம் தேதி காலை 10:00 மணிக்கு பி.ஏ., ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியத்திற்கு கவுன்சிலிங் நடக்கிறது. இத்தகவலை கல்லுாரி முதல்வர் சாந்தி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X