| கத்தியால் கீறிய இருவர் கைது Dinamalar
கத்தியால் கீறிய இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:03

காரியாபட்டி : காரியாபட்டி என்.ஜி.ஓ.,நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஜெயபாண்டி 18. இவர் டூவீலரில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமராஜ் 17, சரண் 17 ஆகிய இருவரும் வழிமறித்து வீண் தகராறு செய்து, கத்தியால் கீறி ரத்தக் காயங்கள் ஏற்படுத்தினர். ஜெயபாண்டிய விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரியாபட்டி போலீசில் சுரேஷ் கொடுத்த புகார்படி, இருவரையும் கைது செய்தனர். புருஷோத்தமராஜ் தாய் கோமளவள்ளி ,ஜெயபாண்டி மீது புகார் கொடுத்தார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X