சித்தர்கள் படங்களுடன் பைக் ஊர்வலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:43

புதுச்சேரி: புதுச்சேரியில் வாழ்ந்த 19 சித்தர்களின் திருஉருவ படங்களை ஏந்தியபடி, மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.புதுவை தமிழ் சங்கம் சார்பில் 108 பேர் பங்கேற்ற ஊர்வலம் தமிழ் சங்கத்தில் இருந்து புறப்பட்டு, மணக்குள விநாயகர் கோவில், கருவடிக்குப்பம், எல்லைபிள்ளைசாவடி, ஒதியம்பட்டு, வில்லியனுார், அரியூர் வழியாக சின்னபாபுசமுத்திரத்தில் முடிவடைந்தது.ஊர்வலத்தில் ஆதீனம் மார்க்கண்டேயர் திருமடம் சந்திரசேகர சுவாமிகள் தலைமையில் சீருடையில் கலந்து கொண்டனர். சங்கொலி முழங்க, அகண்ட தீபங்கள் ஏற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.இதில், சென்னை, திருச்சி, கும்பகோணம், திண்டுக்கல், மயிலாடுதுறை, திண்டிவனம், காஞ்சிபுரம் உள்பட தமிழக பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் புதுச்சேரியை சேர்ந்த கலியபெருமாள், இந்து மக்கள் கழக செயலர் மனோகர், சிவபாலா, அமுதமாறன், அமைப்பாளர் பொன்முடி, ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X