| வாலிபர் சாவு போலீஸ் விசாரணை Dinamalar
வாலிபர் சாவு போலீஸ் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:45

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, செயின்ட்தாழ் வீதியில் உள்ள பழச்சாறு கடை அருகே, கடந்த 23ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், இறந்து கிடந்தார். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர் கட்டம் போட்ட நீலநிற முழுக்கை சட்டையும், கருப்புநிற டவுசர் அணிந்திருந்தார். மேலும், இறந்த நபர், குடிபோதை அல்லது நோயின் காரணமாக இறந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவரின் விபரங்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்,

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X