சிறப்பு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:04

முயல் வளர்ப்புகாஞ்சிபுரம் அடுத்த, வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 13ம் தேதி, முயல் வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: 044 - -2726 4019.பசுந்தீவனம் தயாரிப்புசெங்கல்பட்டு அடுத்த, காட்டாங்கொளத்துார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில், கால்நடை உணவியல் நிலையம் இயங்குகிறது. இங்கு, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன், 'ஹைட்ரோபோனிக்' எனும் பசுந்தீவனம் வளர்ப்பது குறித்து, இன்று, நாளை, நாளை மறுதினம், இலவச தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தொடர்புக்கு: 044- - 2745 1525 / 94444 77155பூச்சி மற்றும் நோய் மேலாண்மைசெங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பழத்தோட்டங்களில், பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, நாளை மற்றும் நாளை மறுதினம், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்குபெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - -2745 2371

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X