வருமானம் கொழிக்கும் நாவல் சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:05

வரப்பு ஓரங்களில், நாவல் மரம் வளர்த்தால், இரு வித லாபம் இருக்கிறது என, நாவல் பயிரிட்டுள்ள விவசாயி, வரதன் கூறினார். அவர் கூறியதாவது:கோவையில் இருந்து, ஒட்டு ரக நாவல் மரம் செடியை வாங்கி, வயல் வரப்பு ஓரங்களில் நட்டுள்ளேன். அவை, பூ எடுக்க துவங்கியுள்ளன; விரைவில், மகசூல் பெற உள்ளேன்.வயலை சுற்றிலும், நாவல் மரங்களை வளர்ப்பதால், காய்கறி பந்தலுக்கு உதவுகிறது.செயற்கை கல் பந்தலுக்கு பதிலாக, உயிருள்ள மரப்பந்தல் அமைவதால், பருவ காலங்களில், கொடி பயிர்கள் சேதமடைவதற்கு வாய்ப்பு குறைவு. ஆகையால், முடிந்தவரை, பிற விவசாயிகளும், வயலை சுற்றிலும் நாவல் மரங்களை வளர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: 77089 94090நாவல் பழ மரம், வளர்ச்சிக்கு ஏற்ப வருவாய் தரக்கூடியது. மூன்று ஆண்டுகள் முதல், நாவல் பழங்களை அறுவடை செய்யலாம். துவக்கத்தில், குறைவாக மகசூல் அளிக்கும். ஏழு ஆண்டுகளுக்கு பின், மகசூல் கூடுதலாகும். அப்போது, ஒரு மரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம்.தோட்டக்கலை துறை, காஞ்சிபுரம்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X