அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிேஷகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:09

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிேஷக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.



ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள அரசாளவந்த அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் தற்போது புதிப்பிக்கப்பட்டு ஜூன் 14 ல் கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:45 மணிக்கு எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் இந்து சமய மன்ற விழா குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.




இன்று(ஜூன் 12) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், ஜூன் 13 ல் நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.ஜூன் 14 ல் காலை 6:30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜையுடன் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 10:10 மணிக்கு ஸ்ரீ அரசாளவந்த அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், மாலையில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய மன்ற குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X