| தென்னை நாற்றுகள் கிடைக்கும் Dinamalar
தென்னை நாற்றுகள் கிடைக்கும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:09

வீரிய ஒட்டு ரக தென்னை சாகுபடி குறித்து, பண்ணை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தென்னை சாகுபடியில், மலேசியன் குட்டை, சவுக்காட் ஆரஞ்சு, குட்டை மற்றும் நெட்டை ரகம் உகந்தவை. இவை, அதிகமாக மகசூல் கிடைக்க கூடிய ரகங்களாகும்.இது போன்ற, தரமான செடிகளை பதியம் போட்டுள்ளோம். அதை வாங்கி பயன்பெற விரும்பும் விவசாயிகள், எங்கள் பண்ணையை நாடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 95971 25493

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X