ராமேஸ்வரத்தில் மரம் விழுந்து வீடு சேதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:14

ராமேஸ்வரம்:சூறாவளிக்காற்றில் ராமேஸ்வரத்தில் மரம் விழுந்து ஓட்டு வீடு சேதம் அடைந்தது. அப்பகுதியில்மின்சாரம்துண்டிக்கப்பட்டது.



தென் மேற்கு பருவக் காற்று கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளியாக வீசுவதால் பாம்பன், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தென் கடலில் மீன்பிடிக்க செல்ல வில்லை.



இந்நிலையில் நேற்றும் சூறாவளிக் காற்று வீசியதால் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதத்தில் மாரியம்மன் கோயில் திடலில் இருந்த 80 ஆண்டு பழமையான வேப்ப மரக் கிளை முறிந்து, அருகில் உள்ள ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.இதில் வீடு சேதமடைந்தது. ஒரு மின்கம்பம் முறிந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள 50க்கு மேற்பட்ட வீடுகளுக்கு மின் சப்ளை துண்டிக்கப் பட்டது. இதன்பின் பொதுமக்கள் வீட்டின் மீது விழுந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X