வி.சி., நிர்வாகியை தாக்கிய மூன்று பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:36

கிண்டி : அதிக வட்டி வாங்கியது தொடர்பான பிரச்னையில், வி.சி., கட்சி மாநில துணை செயலாளரை தாக்கிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.ஈக்காடுதாங்கல், பார்த்தசாரதி கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன், 45; விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை செயலர்.இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நடத்தி வருகிறார்.



அதே பகுதியைச் சேர்ந்த, காயலான்கடை உரிமையாளர் சூரியகுமார், 30, ஆறு மாதத்திற்கு முன், தனசேகரிடம் இருந்து, ௧ லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.இதற்கு, 1.80 லட்சம் ரூபாய், வட்டி மட்டும் செலுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, வட்டி கேட்க, தனசேகரன், தனது ஆட்களுடன், காயலான் கடைக்கு சென்றார். அப்போது, சூரியகுமார் இல்லை.அவரது சகோதரர்களான, சூரிய கதிரவன், கலைச்செல்வன் மற்றும் செல்வபெருமாள் ஆகியோர், கடையில் இருந்தனர்.



அதிக, வட்டி தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், எடை கல்லால் தாக்கியதில், தனசேகரன் படுகாயமடைந்தார்.கிண்டி போலீசார், சூரியகதிரவன், 25, கலைச்செல்வன், 30, செல்வபெருமாள், 32, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X