| பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் Dinamalar
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:40

சென்னை : தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில், முதற்கட்ட மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 22 இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, 14 இடங்கள் காலியாக உள்ளன. இதில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியுள்ளவர்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, ஜூன், 28 வரையிலும், இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு, இன்றும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X