| அரசு பஸ் மோதி பெண் பலி Dinamalar
அரசு பஸ் மோதி பெண் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:21

சிவகங்கை:மானாமதுரை அருகே மாங்குடியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாண்டியம்மாள் 60. நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை பஸ் ஸ்டாண்டிற்குள் நடந்து சென்றுள்ளார். அப்போது தொண்டியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ் மோதியது. இவ்விபத்தில் காயமுற்ற அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் அழகர் விசாரித்து வருகிறார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X