| நகை திருட்டு Dinamalar
நகை திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:13

விருதுநகர:விருதுநகர் பெரியபேராலி பாண்டியராஜ் மனைவி அழகம்மாள் 42. கணவன்,மனைவி இருவரும் தினசரி காலை 9:00 மணிக்கு வேலைக்கு செல்வர். வீட்டு சாவியை ஜன்னல் அருகே உள்ள ஓட்டையில் வைத்து விட்டு செல்வார்கள். இதை நீண்ட நாட்களாக வேவு பார்த்த மர்மநபர்கள் கதவை திறந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை திருடி உள்ளனர். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X