ஆன்மிகம்
சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
விநாயகர் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
கயிறுகுத்து, அக்னிசட்டி, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன், விருதுநகர், காலை 8:30 மணி.
தீர்த்தவாரி உற்சவம், ஸ்ரீ விஸ்வநாதசுவாமி கோயில், சிவகாசி, காலை 9:30 மணி.
முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தொளி நிகழ்ச்சி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி , சிவகாசி, காலை 10:00 மணி.
பொது
ராஜயோக தியான பயிற்சி, சிவஜோதி நகர், விருதுநகர், காலை 6:00 மணி.
மனவளக் கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீ வில்லிப்புத்துார், காலை 6:00 மணி.
இலவச யோகா பயிற்சி, வாழும் கலை யோகா மையம், ஐயப்பன் கோயில் தெரு, சிவகாசி, காலை 6:00 மணி.