| மதுபதுக்கியவர் கைது Dinamalar
மதுபதுக்கியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:43

போடி:பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சுருளிநாதன் 32. இவர் போடி கரட்டுபட்டி ரோட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். போடி தாலுகா போலீசார் இவரை கைது செய்து, 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X