பிரதமரின் செயலர்களாக மீண்டும் மிஸ்ராக்கள் நியமனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:46

புதுடில்லி: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் மற்றும் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.


இதையடுத்து, இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி, கடந்த, மே- 30ல் பதவியேற்றார். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால், மற்றும் கேபினட் செயலாளராக பி.கே. சின்கா ஆகியோருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.





இந்நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா, 69, பிரதமரின் கூடுதல் முதன்மை செயலராக, பி.கே.மிஸ்ரா, 65, ஆகியோர் மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமன கமி்ட்டி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு கடந்த மே 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது





 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201905:15:20 IST Report Abuse
 Muruga Vel ஸ்டாலின் பிரதமரான எஸ்ராவை நியமிப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X