| 'நீட்' தேர்வில்  73 பேர் தேர்ச்சி  Dinamalar
'நீட்' தேர்வில்  73 பேர் தேர்ச்சி 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:03

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் அரசின் நீட் தேர்வு மையங்களில் பயிற்சி பெற்ற 73 பேர் தேர்ச்சி பெற்றனர்.


மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' எனும் நுழைவுத் தேர்வை எழுத வசதியாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் 14 இடங்களில் 'நீட்' பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், 713 பேர் பயிற்சி பெற்றனர். இதில், 553 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 160 பேர் எழுதவில்லை. மாவட்டத்தில் 73 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X