| மணல் திருட்டு ஒருவர் கைது Dinamalar
மணல் திருட்டு ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:08

தேனி:குன்னுார் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் 29. இவர் சம்பவ நாளன்று குன்னுார் பாலத்திற்கு அருகில் காளவாசல்ரோட்டில் டிப்பர் லாரியில் 2 யூனிட் மணல் திருடிச் சென்றார். வாகனத்தை பரிசோதித்த தேனி போலீஸ் எஸ்.ஐ., மகேஷ், உரிய ஆவணங்கள் இல்லாததால், ஆனந்தராஜை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X