| சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு Dinamalar
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:13

கடலுார்:கடலுார் சின்னகங்கணாங்குப்பம் செயின்ட் ஆண்டனி மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ரெட்டிச்சாவடி காவல் நிலையம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கமல்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இன்ஸ்பெக்டர் சரஸ்வதி பங்கேற்று, மாணவியர் சாலையை கடக்கும் போது, கவனமாக செல்ல வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது, கவனம் சிதறக் கூடாது. சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உட்பட பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினார்.நிகழ்ச்சியி்ல் சப் இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X