| முத்துமாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது Dinamalar
முத்துமாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:14

கடலுார்:சுப்புராயலு நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை யொட்டி, யாகசாலை பூஜைகள் நேற்று இரவு துவங்கியது.கடலுார், சுப்புராயலு நகர், முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, மகாகும்பாபிேஷகம் நாளை (13ம் தேதி) நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை அனுக்ஞை,கணபதி பூஜையுடன் யாக சாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கியது.மாலை வாஸ்து சாந்தி சிறப்புஹோமம் உள்ளிட்ட பல சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று, இரவு 9 மணிக்கு முதலாம் யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X