இன்றைய நிகழ்ச்சி:மதுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:15

கோயில்பங்குனி உற்ஸவ பெருவிழா: மாரியம்மன் கோயில், கே.புதுார், மதுரை, திண்டுக்கல் லட்சுமணன் இன்னிசை கச்சேரி, இரவு 7:30 மணி.



7 வது பிரதிஷ்டாதினம்: சிருங்கேரி சங்கராச்சார்ய மகா சமஸ்தானம், 88, அம்மன் சன்னதி தெரு, மதுரை, பூஜை மற்றும் ஹோமம், காலை 9:00 மணி.



தன்வந்திரி பெருமாளுக்கு திருமஞ்சனம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி.



குழந்தைகளுக்கு இலவச திவ்ய பிரபந்தம் பாராயணம்: தன்வந்திரி பெருமாள் சன்னதி, பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி,



சிறப்பு அபிஷேகம், மாலை 6:30 மணி.திருச்சபை ஐக்கிய விழிப்பு ஜெபம்: சி.எஸ்.ஐ., சர்ச், பெத்தானிநகர், சவுராஷ்டிரா கல்லுாரி அருகில், பசுமலை, மதுரை,




தேவ செய்தி வழங்குபவர்: பாஸ்டர் கிருபா, ஏற்பாடு: சிறுவர் டியூசன் சென்டர் ஊழியம், இரவு 9:00 மணி.



வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, யாழி வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 7:00 மணி.



சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.



விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.



சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.


சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.



பக்தி சொற்பொழிவுஆன்மிக ஜோதிடம்: நிகழ்த்துபவர்: பி.ஏ. பொன்னையா சுவாமிகள், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.



மூவர் குறள்: நிகழ்த்துபவர்: மு.விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.



திருவாசகம்: நிகழ்த்துபவர்:பேராசிரியை சு.சந்திரா,தெற்கு ஆடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை, இரவு 7:00 மணி.



சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர்: ப.பாலகிருஷ்ணன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.


பொது



சித்ரா மகால் திறப்பு விழா: வெள்ளைக்கல் பஸ் ஸ்டாப் அருகில், ஏர்போர்ட் ரோடு, மதுரை, பங்கேற்பவர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜய்கார்த்திகேயன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாசானமுத்து, ராமசுப்ரமணியன், ஐ.எப்.எஸ்., அதிகாரி கண்ணன், ஜெய்சந்த், பகல் 1:40 முதல் 2:40 மணி.



வானொலி பணியாளர்களுக்கான ஹிந்தி மொழி பயிற்சி: வானொலி நிலையம், சின்ன சொக்கிகுளம், மதுரை, பயிற்றுனர்: கல்வி அலுவலர் ரா.நடராஜன், ஏற்பாடு: காந்தி மியூசியம், பகல் 2:45 மணி.



மருத்துவம்



பல் நோய் இலவச ஆலோசனை - பரிசோதனை முகாம்: பல் சுகாதார விழிப்புணர்ச்சி பிரிவு, ராதா பல் மருத்துவமனை, 724, அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் பின்புறம், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி.



இலவச வலி நிவாரண சிகிச்சை: சுகுணா ஸ்டோர் மாடி, அண்ணாநகர், மதுரை, ஏற்பாடு: செராஜெம் வலி நிவாரண மையம், காலை 8:30 முதல் மாலை 4:00 மணி.



இலவச பல் மருத்துவ ஆலோசனை முகாம்: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிகுளம், மதுரை, தலைமை: டாக்டர் ஜெ.கண்ணபெருமான், ஏற்பாடு: டாக்டர் ஏ.எம்.ஜெயபால் நினைவு அறக்கட்டளை, காலை 11:00 முதல் பகல் 1:00 மணி.



இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.



யோகா, தியானம்



யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.



யோகா, தியானம், பிராணாயாமம்: விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன் ரோடு, மதுரை, காலை 6:00 மணி.பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.



யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.



விபாசன தியானம்: கே.கே.பி. கல்யாண மகால், மகபூப்பாளையம் ரோடு, மதுரை, பயிற்றுனர்: கோசோ மித்திரா, ஏற்பாடு: விபாசனா கேந்திரா, காலை 6:15 மணி.



மானச கிரியா: வள்ளலார் நகர், 12-4-2, சீவ சித்தர்கள் குருகுலம், ஆனையூர் மெயின் ரோடு, முடக்கத்தான், மதுரை, பயிற்றுனர்: கலியுககுரு, மாலை 6:30 மணி.



யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ஹெல்த் கிளப், காலை 6:20 மணி.



யோகா, பிரணாயாமம், தியானம்: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பாலாஜி, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா மையம், காலை 6:00 மணி.



யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பத்மநாபன், ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.



பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.



தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர் நகர் முதல் தெரு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X