| தந்தை திட்டியதில் மாணவர் தற்கொலை Dinamalar
தந்தை திட்டியதில் மாணவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:35

அனுப்பர்பாளையம்:திருப்பூரை அடுத்த 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளைய ராஜா, மனைவி செல்வராணி, பனியன் தொழிலாளர்கள். தம்பதிகளின் மகன் நவீன், 17; அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.மாணவன் நேற்று காலை பள்ளி செல்ல குளிக்கும்போது தண்ணீரை விரயம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை கண்டித்துள்ளார்.மனமுடைந்த மாணவன் பெற்றோர்கள் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து, வேலம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X