மதுரை:மதுரை தெற்கு தாலுகாவில் இன்று(ஜூன் 12) முதல் ஜமாபந்தி நடக்கிறது.
ஜூன் 12 ல் விராதனுார் உள்வட்டம் கூடல்செங்குளம், ராமன்குளம், சோளங்குருணி, குதிரைகுத்தி, நல்லுார், விராதனுார், குசவபட்டி, மூத்தான்குளம், எம்.ஆலங்குளம், எம்.பனைக்குளத்திலும், ஜூன் 13 ல் அவனியாபுரம் உள்வட்டம் அவனியாபுரம், பனையூர், கல்லம்பல், செட்டிகுளம், கல்குளம், பாப்பனோடை, அயன்பாப்பாகுடி, சாமநத்தம், பெருமானேந்தல், அனுப்பானடி, சிந்தாமணியிலும், ஜூன் 14 ல் மதுரை கிழக்கு உள்வட்டம் கீழ்மதுரை, ஐராவதநல்லுார், விரகானுார், பிராகுடி, வில்லாபுரம், மீனாட்சிபுரம், புளியங்குளம், சிலைமானிலும் ஜமாபந்தி நடக்கிறது.