| டிவைடரில் மோதி விபத்து: பைக்கில் சென்றவர் பலி Dinamalar
டிவைடரில் மோதி விபத்து: பைக்கில் சென்றவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:17

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி, கஜேந்திரநகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 27. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றினார்.இவர், நேற்று முன் தினம் வேலை முடிந்து பொள்ளாச்சியில் இருந்து, இரவு, 11:30 மணிக்கு எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, ரோட்டில் இருந்த டிவைடர் மீது பைக் மோதி, படுகாயமடைந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X