| இன்றைய நிகழ்ச்சி( உடுமலை) Dinamalar
இன்றைய நிகழ்ச்சி( உடுமலை)
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:19


ஆன்மிகம்


அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர். n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி. n காலை, 6:00 மணி.உச்சிமாகாளியம்மன் கோவில், சோமவாரப்பட்டி ஊராட்சி, எஸ்.அம்மாபட்டி கிராமம். n காலை, 7:00 மணி.பிரித்தியங்கராதேவி கோவில், போடிபட்டி. n காலை, 10:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி . சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்சக்தி விநாயகர் கோவில், பள்ளிவலசு. சிறப்பு பூஜை n காலை, 6:00 மணி.பெரியவிநாயகர், கருப்பசாமி கோவில், சுண்டக்காம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 6:30 மணி.கரியபெருமாள் கோவில், பாலப்பம்பட்டி. சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.பொள்ளாச்சிஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஸமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம், n காலை, 8:00 மணி.


மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி, n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம் கிணத்துக்கடவு, n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம் பொள்ளாச்சி, n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம், n காலை, 7:30 மணி.


சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்க டேசா காலனி, பொள்ளாச்சி. திருமதுர பூஜை, n காலை, 4:00 மணி. கணபதி பூஜை, n காலை, 6:15 மணி. மஞ்சள் அம்மன் பூஜை, n காலை, 10:00 மணி. ஐயப்பன் அபிஷேகம், n காலை, 10:15 மணி.பொதுயோகா பயிற்சிகள்மனவளக்கலை பயிற்சி, அறிவுத் திருக்கோவில் ஆழியாறு, n காலை, 10:00 மணி.மது ஒழிப்பு முகாம்பொள்ளாச்சி அரிமா சங்க வளாகம், பாலக்காடு ரோடு பொள்ளாச்சி, இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் பொள்ளாச்சி.


மனு நீதி முகாம்மனு நீதி நாள் முகாம், எஸ்.பொன்னாபுரம் ரோடு அரசு துவக்கப்பள்ளி, சமத்துார். n காலை, 10:00 மணி.துவக்க விழாமுதல் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா, பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரி, காலை, 10:00 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், காலை, 9:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம், மாலை, 6:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், n காலை, 9:00 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம். மாலை, 6:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர். n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு. n காலை, 8:00 மணி.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X