சூலுார்:சூலுார் அருகே பிஷப்புகள் விடுதி திறப்பு விழா நடந்தது.சூலுார் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில், கிறிஸ்தவ பிஷப்புகள் விடுதி, 35 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ஏசு சிலைகளை தவிர்த்துகட்டடத்தை மட்டும் திறப்பதாக கிறிஸ்தவ அமைப்பினர் உறுதியளித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, விடுதியை திறந்து வைத்தார். சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் அமைப்பினர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.