| யோகா பயிற்சி Dinamalar
யோகா பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:36

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், புதியதாக தொடங்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையத்தில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.ராமகிருஷ்ண வித்யாலய கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் மூன்று கட்டங்களாக வரும், 17ம் தேதி முதல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.வாரந்தோறும் செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, 6.00 மணி முதல், 7.00 வரையும், மாலை, 6.00 மணி முதல், 7.00 வரையும், சனி, ஞாயிறுகளில் காலை, 6.00 மணி முதல், 8.00 வரையும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்காலம், 15 நாட்கள். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பயிற்சி வகுப்புகள். விவரங்களுக்கு 94434 20801 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X