| மகா மாரியம்மன் கோவிலில் 37ம் ஆண்டு விழா Dinamalar
மகா மாரியம்மன் கோவிலில் 37ம் ஆண்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:37

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில், 37ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி பூச்சாட்டதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு நடந்தது.அதைத் தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இன்று ராமசாமி நகர் விநாயகர் கோவிலிலிருந்து மாவிளக்கு எடுத்து வருதல், நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X