வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:51

விழுப்புரம்:விழுப்புரம் அருகே வயிற்று வலியால் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விழுப்புரம் அடுத்த கண்டமானடியைச் சேர்ந்த வெங்கடேசன், 36; இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த வெங்கடேசன், வீட்டில் கேபிள் ஒயரால் துாக்கு போட்டுக் கொண்டார்.உடன், அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X