| திடீர் தீ விபத்து: 3 வீடுகள் சேதம் Dinamalar
திடீர் தீ விபத்து: 3 வீடுகள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
23:47

கம்மாபுரம்: கம்மாபுரம் அருகே மர்மான முறையில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமானது.கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் காலனி காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரகுமார்,37, இவரது, கூரை வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த ஆடியபாதம், 70, ஜெயக்குமார், 40, ஆகியவர்களின் வீடுகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். இதில், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X