| சாராய வியாபாரி கைது Dinamalar
சாராய வியாபாரி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:33

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.பெரியதச்சூர் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சப் இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில், போலீசார் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில், அம்மன் குளத்து மேடு அருகே செங்கமேடு, பெரிய ஆறு கலிங்கல் அருகே கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருந்த காவேரிப்பாக்கம், மரூர் ராஜா, 36; என்ற சாராய வியாபாரியை கைது செய்தனர்.அவரிடமிருந்து 8 பிளாஸ்டிக் கேன்களில் 300 லிட்டர் சாராயம் மற்றும் 4 மூட்டை பாக்கெட் சாராயம் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மரூர் ராஜா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X