| மாவட்ட கபடி போட்டி Dinamalar
மாவட்ட கபடி போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:24

முதுகுளத்துார் : முதுகுளத்துார் செல்வி அம்மன் செவன்ஸ் நடத்தும் நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி பெரிய கண்மாய் அருகே நடைபெற்றது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இதில் முதுகுளத்துார் செல்வி அம்மன் செவன்ஸ் அணி முதல்பரிசும், தண்டியனேந்தல் அணி இரண்டாம் பரிசும், புனவாசல் அணி மூன்றாம் பரிசும், கீழக்கன்னிச்சேரி அணி நான்காம் பரிசும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X